முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

God Made Everything Beautiful

பிரசங்கி 3:11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். Ecclesiastes 3:11 He hath made every thing beautiful in his time: also he hath set the world in their heart, so that no man can find out the work that God maketh from the beginning to the end.
சமீபத்திய இடுகைகள்

Lord will Never Forsake us

சங்கீதம் 9:10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். Psalms 9:10 And they that know thy name will put their trust in thee: for thou, LORD, hast not forsaken them that seek thee.

Our duties towards God

                 பிரசங்கி 12:13        தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.                  Ecclesiastes 12:13           Fear God, and keep his commandments: for this is the whole duty of man.

Depart from evil things

யோபு 28:28 இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார். Job 28:28 Behold, the fear of the Lord, that is wisdom; and to depart from evil is understanding.

Waiting for that day

                  யோபு 14:14       எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.                       Job 14:14       All the days of my appointed time will I wait, till my change come.

Lord will do great things

                 யோபு 37:5       தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நான் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.              ...

God will do righteous things

                யோபு 23:13-14 13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார். 14 எனக்குக் குறித்திருக்கிறதை அவ...