யோபு 23:13-14
13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
14 எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்.
Job 23: 13-14
13 But he is in one mind, and who can turn him? and what his soul desireth, even that he doeth.
14 For he performeth the thing that is appointed for me: and many such things are with him.
கருத்துகள்
கருத்துரையிடுக