வியாழன், 8 டிசம்பர், 2016

Lord will Never Forsake us

சங்கீதம் 9:10
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.

Psalms 9:10
And they that know thy name will put their trust in thee: for thou, LORD, hast not forsaken them that seek thee.



திங்கள், 5 டிசம்பர், 2016

Our duties towards God

                 பிரசங்கி 12:13
       தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.

                 Ecclesiastes 12:13
          Fear God, and keep his commandments: for this is the whole duty of man.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

Depart from evil things

யோபு 28:28
இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்.

Job 28:28
Behold, the fear of the Lord, that is wisdom; and to depart from evil is understanding.


Waiting for that day

                  யோபு 14:14
      எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
                      Job 14:14
      All the days of my appointed time will I wait, till my change come.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

Lord will do great things

                 யோபு 37:5
      தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நான் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.

                     Job 37:5
      God thundereth marvellously with his voice; great things doeth he, which we cannot comprehend.

Daily Bible Verse - July 3 | Jeremiah 17:17 (English & Tamil)

  Daily Bible Verse - July 3 Welcome to today's daily scripture reflection. When sudden storms and difficult days arise, we need an anch...