DailyManna லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
DailyManna லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 7 ஜனவரி, 2023

God Made Everything Beautiful

பிரசங்கி 3:11

அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான்.

Ecclesiastes 3:11

He hath made every thing beautiful in his time: also he hath set the world in their heart, so that no man can find out the work that God maketh from the beginning to the end.







வியாழன், 8 டிசம்பர், 2016

Lord will Never Forsake us

சங்கீதம் 9:10
கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.

Psalms 9:10
And they that know thy name will put their trust in thee: for thou, LORD, hast not forsaken them that seek thee.



ஞாயிறு, 4 டிசம்பர், 2016

Depart from evil things

யோபு 28:28
இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்.

Job 28:28
Behold, the fear of the Lord, that is wisdom; and to depart from evil is understanding.


Daily Bible Verse - July 28 | Hebrews 12:1 (English & Tamil)

  Daily Bible Verse - July 28 Welcome to today's daily scripture reflection. Do you feel exhausted, stuck, or slowed down in life? Today...