முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Lord will Never Forsake us

சங்கீதம் 9:10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். Psalms 9:10 And they that know thy name will put their trust in thee: for thou, LORD, hast not forsaken them that seek thee.

Our duties towards God

                 பிரசங்கி 12:13        தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.                  Ecclesiastes 12:13           Fear God, and keep his commandments: for this is the whole duty of man.

Depart from evil things

யோபு 28:28 இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார். Job 28:28 Behold, the fear of the Lord, that is wisdom; and to depart from evil is understanding.

Waiting for that day

                  யோபு 14:14       எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.                       Job 14:14       All the days of my appointed time will I wait, till my change come.

Lord will do great things

                 யோபு 37:5       தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நான் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார்.              ...