திங்கள், 28 நவம்பர், 2016

Will Man Arise from Death ?

Job 14 :7-14

For there is hope of a tree, if it be cut down, that it will sprout again, and that the tender branch thereof will not cease.Though the root thereof wax old in the earth, and the stock thereof die in the ground;Yet through the scent of water it will bud, and bring forth boughs like a plant.But man dieth, and wasteth away: yea, man giveth up the ghost, and where is he?If a man die, shall he live again

யோபு 14 :7 -14


7 ஒரு மரத்தைக் குறித்தாவது நம்பிக்கையுண்டு. அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத்தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்.
8 அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,

9 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம் போலக் கிளைவிடும்.

10 மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்து போகிறான், ....
14 மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Daily Bible Verse - July 18 | Psalm 71:15 (English & Tamil)

  Daily Bible Verse - July 18 Welcome to today's daily scripture reflection. The words you speak possess the power to shape your reality...